Shri Sakthikailassh Women's College

We Create Responsible Women

(ISO 9001 : 2015 Certified Institution) (Affiliated to Periyar University, Salem)
(Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act 1956)

Military Road, Ammapet, Salem – 636 003. TamilNadu.
Phone: (0427) 2295666, Mobile : 94427 00203, 98940 34655, 94433 30316

காந்திய படிப்பு மையம்

பார்வை

மாணவிகளிடையே காந்திய சிந்தனையைப் பரப்புவது. நியாயமான மனிதாபிமான மாணவ சமுதாயத்தை உருவாக்குவது.

குறிக்கோள்

மகாத்மா காந்தியின் அரசியல், சமூக்க் கருத்துக்கள்,இந்திய சுதந்திரப் போராட்டம், கிராமப்புற மேம்பாடு போன்றவற்றை மாணவிகளிடையே எடுத்து செல்லுதல். காந்தியின் இந்திய சுதந்திர இயக்கம், ,கிராமப்புற வளர்ச்சி குறித்த குறுகிய கால படிப்புகள் ,கருத்தரங்குகள், புகைப்படக் கண்காட்சி ஆகியவற்றை நடத்துதல்.