(ISO 9001 : 2015 Certified Institution) (Affiliated to Periyar University, Salem)
(Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act 1956)
Military Road, Ammapet, Salem – 636 003. TamilNadu.
Phone: (0427) 2295666, Mobile : 94427 00203, 98940 34655, 94433 30316
(ISO 9001 : 2015 Certified Institution) (Affiliated to Periyar University, Salem)
(Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act 1956)
Military Road, Ammapet, Salem – 636 003. TamilNadu.
Phone: (0427) 2295666, Mobile : 94427 00203, 98940 34655, 94433 30316
இளங்கலைத் தமிழ் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்துறை இளநிலைப் பட்டப்படிப்பை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மொழிப்பாடமாய் தமிழை வழங்குகிறது. முன்னணி தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவது மற்றும் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பது துறையின் வழக்கமான அம்சமாகும்.
தமிழ்த்துறையானது தமிழர்களின் கலாச்சாரத்தையும்இ பண்பாட்டையும் மற்றும் புராதான சிறப்புகளையும் அறிந்து கொள்ளும் வகையில் தன் மாணவர்களை பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு கள ஆய்விற்காக அழைத்துச் செல்கின்றது. இதன் மூலம் மாணவர்கள் தமிழரின் பெருமையும் சங்க காலம் மற்றும் கல்வெட்டு சிறப்புகளையும் அறிந்து கொள்கின்றனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிமையாக இலக்கணத்தைக் கற்பிக்கும் வகையில் அகப்புறச் செயல்பாடுகளை மேற்கொண்டனர். இதன் முயற்சியாக மாணவர்களுக்கு இலக்கணம் எளிமையாகப் புரிவதோடு தமிழ் இலக்கண சிறப்பையும் அறிய வழி வகை செய்கின்றது.
S.No | Name | Qualification | Designation |
---|
S.NO | NAME OF ACTIVITIES | DATE | RESORPERSTION | BENEFICIARY | NO. STUDENT |
1 | மூலிகை பெயர்கள் மற்றும் மருத்துவ குணங்கள் | 16.3.2022 | Nill | I -II YEAR | 174 |
2 | வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை சிறுகதையாக படைத்தல் | 23.3.2022 | Nill | I -II YEAR | 50 |
3 | கடிதம் எவ்வாறு _எழுதுதல் | 13.4.2022 | Nill | I -II YEAR | 35 |
4 | வாழ்க்கைக்கு இன்னாத- செயல்கள் ஓவியம் | 21.4.2022 | Nill | I -II YEAR | 45 |
S.NO | Reg.No | NAME | BATCH | POSITION | PHOTO |
---|---|---|---|---|---|
1 | B.SARANYA | 2017-2021 | TNPSE Steno Typist Gr.III |