Shri Sakthikailassh Women's College

Autonomous
We Create Responsible Women

(ISO 9001 : 2015 Certified Institution) (Affiliated to Periyar University, Salem)
(Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act 1956)

Military Road, Ammapet, Salem – 636 003. TamilNadu.
Phone: (0427) 2295666, Mobile : 94427 00203, 98940 34655, 94433 30316

Shri Sakthikailassh Women's College

Autonomous
We Create Responsible Women

(ISO 9001 : 2015 Certified Institution) (Affiliated to Periyar University, Salem)
(Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act 1956)

Military Road, Ammapet, Salem – 636 003. TamilNadu.
Phone: (0427) 2295666, Mobile : 94427 00203, 98940 34655, 94433 30316

Department of Tamil

About the department:

முதுகலைத் தமிழ் 2017 இத்துறை முதுநிலை பட்டப்படிப்பை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மொழிப்பாடமாய் தமிழை வழங்குகிறது. முன்னணி தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவது மற்றும் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பது துறையின் வழக்கமான அம்சமாகும்.

தமிழ்த்துறையானது தமிழர்களின் கலாச்சாரத்தையும்இ பண்பாட்டையும் மற்றும் புராதான சிறப்புகளையும் அறிந்து கொள்ளும் வகையில் தன் மாணவர்களை பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு கள ஆய்விற்காக அழைத்துச் செல்கின்றது. இதன் மூலம் மாணவர்கள் தமிழரின் பெருமையும் சங்க காலம் மற்றும் கல்வெட்டு சிறப்புகளையும் அறிந்து கொள்கின்றனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிமையாக இலக்கணத்தைக் கற்பிக்கும் வகையில் அகப்புறச் செயல்பாடுகளை மேற்கொண்டனர். இதன் முயற்சியாக மாணவர்களுக்கு இலக்கணம் எளிமையாகப் புரிவதோடு தமிழ் இலக்கணச் சிறப்பையும் அறிய வழி வகை செய்கின்றது.

Programme Outcomes (PO)

  • PO-1 : தமிழ்மொழியில் உள்ள அடிப்படை இலக்கண இலக்கியங்களை அறிந்து கொள்ளுதல்.
  • PO-2 : காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்து சிறந்த சிந்தனையாளராகவும் பேச்சாளராகவும் மற்றும் படைப்பாளராகவும் உருவாதல்.
  • PO-3 : வாழ்வியல் விழுமியங்களை உணர்ந்து சமுதாயத்தில் சிறந்த பண்பாளராகத் திகழ்தல்.
  • PO-4 : போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று சிறந்த ஆசிரியராகவும்இ அரசு அதிகாரியாகவும் திகழ்தல்.
  • PO-5 : தன்னம்பிக்கை கொண்டவராகத் திகழ்வதோடு தொழில் முனைவோராகவும் செயல்படல்.
  • PO-6 : பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்ட சிறந்த படைப்பாளர்களை உருவாக்குதல்.
  • PO-7 : சிறந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதோடு காலந்தோறும் தமிழ்மொழியில் ஏற்படும் மாற்றங்களை உணரச் செய்தல்.
  • PO-8 : இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் விழுமியங்களை உணர்த்துவதோடு அரசுப் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற வழிகாட்டுதல்.

Programme Specific Outcomes (PSO)

  • PSO-1 : இலக்கியங்கள் வழி குறிக்கோளுடைய பயனுள்ள மேம்பட்ட வாழ்க்கை வாழ அறிதல் .
  • PSO-2 : தமிழ்வழி கணிப்பொறி பயிற்சி பெற்று இணையத்தில் தமிழ் ஆளுமையைப் பெறுதல்.
  • PSO-3 : எழுத்தாளர்களாகவும்இ சொற்பொழிவாளர்களாகவும் மொழியியலாளர்களாகவும் உருவாதல்.
  • PSO-4 : மொழி மற்றும் தகவல் தொடர்புத் திறன் பெறுதல்.
  • PSO-5 : இலக்கியம் மற்றும் வாழ்க்கையில் உள்ள அழகியல் உணர்வுகள் மேம்படுத்தல்.
Download

Facilities

Syllabus

SYLLABUS - ACADEMIC   YEAR  2021 ONWARDS    : VIEW DOCUMENT
SYLLABUS - ACADEMIC   YEAR  2023  ONWARDS :  VIEW DOCUMENT

Faculty

Activities

S.NO NAME OF ACTIVITIES DATE RESORPERSTION BENEFICIARY NO. STUDENT
1 மூலிகை பெயர்கள் மற்றும் மருத்துவ குணங்கள் 16.3.2022 Nill I -II YEAR 174
2 வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை சிறுகதையாக படைத்தல் 23.3.2022 Nill I -II YEAR 50
3 கடிதம் எவ்வாறு _எழுதுதல் 13.4.2022 Nill I -II YEAR 35
4 வாழ்க்கைக்கு இன்னாத- செயல்கள் ஓவியம் 21.4.2022 Nill I -II YEAR 45

Projects

Rank Holders

S.NO BATCH NAME PROGRAMME CGPA RANK
1 2017 -2018 S.PRADEEPA M.Phil 8.2 3
2 2017 -2018 G.UMAMAHESWARI M.Phil 8 8
3 2017 -2019 R.PRIYA M.A 8.9 4
4 2017 -2019 R.SIVARANJINI M.A 8.6 8

Contact